பிரியாத உறவோடு
பாதையில் துணையானோம்
பாதியில் தூராமகிறோம் ..
மனம் திறந்து
திருமணம் புரிய
சம்மதம் சொன்னோம் ..
பிறர் மனம் புரிந்தே
நாம் பிரிந்தோம் ..
உறவுகளை சுகமாக்கவே
நம் உணர்வுகளை சோகம் ஆக்குகிறோம் ..
சோகமான இந்த முடிவும்
சுகமாகும் வரை
பிரியாத உறவோடே
காத்திருப்போம் ..
மணம் புரிய
நம் மனம் புரியும்
உறவுகள் வரும் வரை ....