என்னை தேடவைத்துவிட்டாய்

தேடித்தேடி வார்த்தைகளை
தொகுத்து கவிதையும்
கடிதமும் குறுங்செய்தியும்
அனுப்பினேன் -இப்போ
என்னை தேடவைத்துவிட்டாய்
வார்த்தையை அல்ல
என் வாழ்க்கையை ....!!!

எழுதியவர் : கே இனியவன் (15-Nov-13, 8:19 am)
பார்வை : 126

மேலே