வணங்குகிறேன்

எல்லாவற்றையும்
இழக்கவைத்துவிட்டாய்
நீ
உனக்கு தலை
வணங்குகிறேன்
என் காதலையும்
உயிரையும் விட்டு
வைத்துவிட்டாய் ....!!!

எழுதியவர் : கே இனியவன் (15-Nov-13, 8:28 am)
Tanglish : vanankukiren
பார்வை : 91

மேலே