மயிலைப்போல்

தோகை விரித்து ஆடுகின்ற
மயிலைப்போல் இருந்த
நம் காதலை - கழுத்தில்
பிடித்து தூக்கும்- வாத்தை
போல் ஆக்கி விட்டாயே ...!!!

எழுதியவர் : கே இனியவன் (15-Nov-13, 8:35 am)
பார்வை : 112

மேலே