மன சஞ்சலம்

உன்னை நினைத்து கவிதை
எழுதினேன் -திடீரென
அணைந்து விட்டது விளக்கு
மூடநம்பிக்கையோ
தெரியவில்லை என்றாலும்
என்ன உனக்கு நடந்ததோ
என்ற மன சஞ்சலம்
உறுத்திக்கொண்டு தான்
இருக்கிறது ....!!!

எழுதியவர் : கே இனியவன் (15-Nov-13, 8:41 am)
பார்வை : 133

மேலே