நண்பர்கள்

அன்று நாங்கள் வானத்தில் இருக்கும்
விண்மீன்கள் போல இருந்தோம்
ஆனால் இன்று ஏனோ தெரியவில்லை
மனிதர்கள் விட்டு வைத்த மரங்கள் போல
அங்கொன்றும் இங்கொன்றுமாய் நிற்கின்றோம்...

எழுதியவர் : ம.ஜெயராமன் (14-Nov-13, 11:11 pm)
சேர்த்தது : jmn1990
Tanglish : nanbargal
பார்வை : 147

மேலே