ஹைக்கூ

கோலமிடவில்லை
வெறுமையாக வாசல்
அடை மழை

எழுதியவர் : பொன்.குமார் (21-Jan-11, 5:14 pm)
சேர்த்தது : Pon.Kumar
பார்வை : 314

மேலே