குழி

உடனிருந்தே
நீ தோண்டிய குழியில்
நான்.

அடடா
நீயாவது எச்சரிக்கையாக
இருந்திருக்க கூடாதா ?

யாரோ தோண்டிய குழியில்
நீ.

எழுதியவர் : பொன்.kumar (21-Jan-11, 5:18 pm)
சேர்த்தது : Pon.Kumar
பார்வை : 360

மேலே