உன் நட்பைத்தான்

நான்
இவ்வுலகில்
நூறுமுறை பிறந்தாலும்
ஒரேயொரு முறை பிறந்தாலும்
உன் நட்பைத்தான்
கடவுளிடம் வரமாய் கேட்பேன் தோழா...

எழுதியவர் : muhammadghouse (15-Nov-13, 8:22 pm)
சேர்த்தது : நா கூர் கவி
பார்வை : 198

மேலே