நேசம் அதிகம்

வார்த்தைகள் மொழியும்
அன்பை விட
மௌனத்தால் மொழியும்
அன்புக்கே நேசமதிகம்...!

எழுதியவர் : muhammadghouse (15-Nov-13, 8:26 pm)
சேர்த்தது : நா கூர் கவி
Tanglish : nesam atigam
பார்வை : 271

மேலே