ஒப்பாரி நீ

ஒப்பாரி
தாலாட்டாக முடியாது...
நான் எல்லோரும்
விரும்பும் சிவரஞ்சனி...
நீயோ பாவம்
முகாரி ராகம்...!

எழுதியவர் : sivaranjani (15-Nov-13, 9:03 pm)
சேர்த்தது : சிவரஞ்சனி
பார்வை : 86

மேலே