தன்னம்பிக்கை

மற்றவர்களைப்போல்
நீ இல்லையென்று
எண்ணாதே...

உன்னைப்போல்
மற்றவர்கள் இல்லையென்று
எண்ணிக்கொள்...!

எழுதியவர் : muhammadghouse (15-Nov-13, 8:13 pm)
சேர்த்தது : நா கூர் கவி
Tanglish : thannambikkai
பார்வை : 482

மேலே