நண்பேண்டா

உலகத்தையே
நீ நண்பர்களாக
வைத்திருக்கலாம்...

ஆனால்
என் நண்பனைப்போல்
ஒரு நட்பு
உனக்கு கிடைக்காதது
உனது துரதிர்ஷ்டமே...!

எழுதியவர் : muhammadghouse (15-Nov-13, 8:10 pm)
சேர்த்தது : நா கூர் கவி
பார்வை : 164

மேலே