என் நண்பன்

என் கண்களில்
கண்ணீரே
வர விடாமல்
எனைக் காலம் முழுதும்
சுமக்கும் என்
இன்னொரு அன்னை
என் நண்பனே...!

எழுதியவர் : muhammadghouse (15-Nov-13, 8:04 pm)
சேர்த்தது : நா கூர் கவி
Tanglish : en nanban
பார்வை : 151

மேலே