ஓநாயின் புலம்பல்

அந்தி வானில்
கூட்டமாகப் பறக்கும்
குயில் கூட்டங்களைப் பார்த்து...

காட்டில்
ஊனமுற்ற
ஓநாய் ஒன்று
ஊளையிட்டு அழுகிறது...

இறைவன் செய்த கோலம்
இதை அறியவில்லை ஓநாயும்...!

எழுதியவர் : muhammadghouse (15-Nov-13, 6:48 pm)
சேர்த்தது : நா கூர் கவி
பார்வை : 805

மேலே