ஆன்மீகம்

அமைதியை போதிக்கும்

ஆன்மீக சமய தலைவர்கள்

அதிதீவிரம் போதிப்பது

வித்தியாசமே !

மக்களை

மன அழுத்தமின்றி

மன மகிழ்ச்சியோடு வாழ

அருளாசி உரைக்கும்

ஆன்மீக உள்ளங்கள்

மன அமைதியின்றி

சிறைக்கம்பி பின்னால் !

எழுதியவர் : வீரமணி (15-Nov-13, 10:49 pm)
சேர்த்தது : veeramani venkat
பார்வை : 75

மேலே