எளிமை

கக்கன் - காமராசு

எளிமைக்கு எடுத்துக்காட்டாய்

எக்காளமிட்டு எடுத்துரைக்கும்

எல்லா தலைவர்களெல்லாம்

ஏதுவாய் பயன்படுத்துவது

பலகோடிகள் பெரும்

வெளிநாட்டு கார்கள் .

எழுதியவர் : வீரமணி (15-Nov-13, 10:55 pm)
சேர்த்தது : veeramani venkat
Tanglish : elimai
பார்வை : 141

மேலே