மனிதனே மனிதனே
மனிதனே ! மனிதனே !
உன்னை நீ துளைக்காதே,
காகிதமான பணத்தைக்கண்டு !
உன் மனதை நீ கலைக்காதே,
இறந்த பின் !
நீயும் நானும் !
வெறும் பிணம் என்பதை மறக்காதே.
மனிதனே ! மனிதனே !
உன்னை நீ துளைக்காதே,
காகிதமான பணத்தைக்கண்டு !
உன் மனதை நீ கலைக்காதே,
இறந்த பின் !
நீயும் நானும் !
வெறும் பிணம் என்பதை மறக்காதே.