மரண வேதனை

உன்னிடம் சொல்லாமல்
இருந்த போது
மன வேதனை
சொல்லிய பின்பு
மரண வேதனை
நீ யோ
மறுத்தால்
என்னை நீ
வெறுத்தால்

எழுதியவர் : கார்த்திக் . பெ (21-May-10, 1:38 pm)
Tanglish : marana vethanai
பார்வை : 1334

மேலே