விடுபட்ட காதல்
நேசத்திற்கு இணையான வலி
பிரிவில் நான் உணர்வோம்
பிரிவை நேசிக்க மட்டும்
நாம் வெறுப்போம் ....
சொல்லாத சோகம்
தனிமையில் வாடும்
மனதின் வார்த்தை
வெறுமையின் சேர்க்கை
விட முடிந்தும் துரத்தும் பாசம்
விரட்டினால் தூர போகும்
அருகில் இருந்தும் தயக்கம் தோன்றும்
உயிரை விட மேலாய் எண்ணும்
இந்த காதல் விட மறுத்தும்
விடுபட்ட காதலே ..............