என் தோழிக்கான என் நட்பின் தேடல்
ஏதோ ஒரு அவசரத்தில்
அலைபேசியில் தொடர்பாளரை
தேடுகையில் நடுவில் வந்துபோகும் உன் பேரில்
வாழ்கிறது என் நட்புக்கான நேசம்
நெடுந்தூர நட்பான பிறகும்
நினைவில் வந்து போகும் கனவாய்
நம் நட்பின் முகவரி
நமக்கான அடையாளமாய் ...........
எதோ ஒரு சந்திப்பில்
மீண்டும் ஜனிகாதா என்ற ஏக்கத்துடன்
நாளும் விடிந்து முடிகிறது
நமக்கான நட்பு தேதிகள்
என்றும் தொடரும் என் தோழியின் நட்புக்கான தேடல் ...............///////////////////