குற்றம் சொல்லவே பிறந்தவர்கள்

வெற்று காகிதத்தில்
ஒற்று பிழையாம்
குற்றம் சொல்லவே
பிறந்தவன்!

எழுதியவர் : நந்துதாசன் வள்ளுவன் (16-Nov-13, 8:08 pm)
பார்வை : 64

மேலே