நவ மொழி

அரக்கனாம் மதுவை நாடாதே !
அவலமாய் குடித்து ஆடாதே !
அன்பு மனைவியை சாடாதே !
அற்பமாய் வசை பாடாதே !
அறிவிழந்து பிறன்மனை கூடாதே !
அடங்காமல் உதைபட்டு ஓடாதே !
அடுக்கடுக்காய் தீயவை தேடாதே!
அழிக்கும் புகையிலை போடாதே !
அமைதி இழந்து வாடாதே ....!!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (16-Nov-13, 8:25 pm)
பார்வை : 209

மேலே