கருங்குழி

விண்மீன் கூட்டத்திடையே
விளங்கும் கருங்குழி
வழுங்கி விடுமாம் விண்மீன்களை
உன் கரியவிழிகளின்
பார்வையில் பட்ட நான்......?!

எழுதியவர் : த.எழிலன் (16-Nov-13, 9:54 pm)
சேர்த்தது : vellvizhe
பார்வை : 53

மேலே