கவிதை

உன்னை நகல் எடுத்தேன்
கவிதை என்றனர்
மக்கள்

எழுதியவர் : த.எழிலன் (16-Nov-13, 9:59 pm)
சேர்த்தது : vellvizhe
Tanglish : kavithai
பார்வை : 58

மேலே