வாழ்வில் நாம் ஜெய்க்க

எரிமலை ஏக்கங்கள்
என் கனவின் உருவங்கள்
நிஜமென மாறிடும் நாள்
நிஜமாய் தூரமில்லை ........

வாய்ப்பு வாய்த்துவிட்டால்
வறுமையை நான் ஜெயிப்பேன்
வாய்ப்பு இல்லையென்றால்
வரும்வரை காத்திருப்பேன் ...........

கண்ணீர் சிந்தாமல் கண்கள் கிடையாது
விழுபுன் இல்லாமல் வெற்றி நமக்கெது ??????

எழுதியவர் : ருத்ரன் (17-Nov-13, 12:40 pm)
பார்வை : 101

மேலே