அண்டத்தின் அழகியவள்
அகந்தை -அற்ற அவள் குணம் ....
கடம்பை -போல் குற்றாத வார்த்தைகள் ....
ஆகாரி- அவள் என் வாழ்க்கையில் வந்தால் ....
காகதாலியம் - போல் கண்ணில் பட்டவள் ....
இமை-க்குள்ளே தன்னை வைக்க வைத்தால் .....
கிடுகு - போல் இணைந்திருக்கும் எம் காதல் .....
ஈகம் - போல் மனம் வீசும் பண்பு .....
கீதம் - போல் அவளின் மெல்லிய குரல்.....
உதயன் -போல் ஒளிகொண்ட முகம்.....
குபேரன் - போன்ற மென்மையான பார்வை ....
அத்தனையும் கொண்ட அண்டத்தின்
அழகியவள் .....!!!
கடம்பை - குளவி ஈகம் -சந்தன மரம்
உதயன் -சூரியம் குபேரன் -சந்திரன்
அன்புடன் அகர தமிழன்