சரித்திர மன்னன் சச்சின்

சரித்திரம் படைத்த Sachin Tendulkar :

இந்தியாவுக்கு பெருமையானவன்...

இளைஞர்களை ரசிக்க வைத்தவன்..!

சாதனைகள் படைத்தவன்... பல

சகாப்தங்களில் சிறப்பானவன்..!

ஓய்வு பெற்றான் இந்திய கிரிக்கெட்டில்...

ஒவ்வொரு சதங்களும் ஞாபகம் வருமே
மக்களின் இதயத்தில்..!

வெளிநாட்டவரும் இவன் பேட்டிங்கை ரசிப்பான்... இந்தியாவின்

வெற்றிக்கு இவன் வழி நடத்தி வைப்பான்..!

குள்ளமாக இருந்தாலும் கவர் டிரைவ் சாட் அடிப்பத்தில் அருமை...

குழந்தைகளை மகிழ வைத்தாலும் கூடும் ரசிகர்களே அவனுக்கு பெருமை..!

இரட்டை சதங்கள் அடித்தவன்... உலக மக்களின்

இதயத்தில் ஜொலித்தவன்..!

மட்டைப் பிடித்தால் பந்து எல்லைத் தாண்டி போகும்... சொந்த

மண்ணில் விளையாடினால் ரசிகர்களின் மனசே மகிழ்ந்து போகும்..!

கூர்மையான நோக்கோடு பந்தை எதிர்த்து அடிப்பவன்...

கூடும் மக்களுக்கு சதங்கள் தந்து விருந்தளிப்பவன்..!

எழுதியவர் : mukthiyarbasha (18-Nov-13, 6:39 am)
பார்வை : 185

மேலே