கவிதைகள்

கண்டவுடன் கவிதை-
பதற்றத்தில் சிறகடிக்கும்
பட்டாம்பூச்சி-
கவிதையாய்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (18-Nov-13, 7:45 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 53

மேலே