பிரார்த்தனை

ஆண்டவனே!

கருப்போ சிவப்போ
ஆணாய் படைத்துவிடு!!

பெண்ணாய் படைத்தால்
சிவப்பாய் படைத்துவிடு!!

எழுதியவர் : வேலாயுதம் (18-Nov-13, 1:15 pm)
சேர்த்தது : velayutham
பார்வை : 68

மேலே