ஹைக்கூ

இன்றும் இருக்கின்றனர்
அழிக்கவும் கெடுக்கவும்
சகுனியும் கூனியும்!

எழுதியவர் : வேலாயுதம் (18-Nov-13, 1:20 pm)
சேர்த்தது : velayutham
பார்வை : 58

மேலே