ஊஞ்சல்

ஊஞ்சல் அரசே ! ஊஞ்சல் அரசே !
உன் மீது அமர்ந்து உல்லாசமாய் உயர உயர பறந்து ஆடி மகிழ்ந்தோர் அவனியில் எத்தனையோ பேர்கள் !
ஆனால்----நீயோ என்றாவது அதுபோல்
ஆடி மகிழ ஆசை கொண்டாயோ !
என்னே உன் தியாகம்!!!

எழுதியவர் : சொல்லரசு புலவர் மீ முருகை (18-Nov-13, 7:08 pm)
சேர்த்தது : Solarasu Pulavar Murugaiyan M
Tanglish : oonjal
பார்வை : 390

மேலே