பேச நினைப்பது
பயம் தான்..!
கவிதையை போஸ்ட் செய்யுமுன் என்
அதிகாரி வந்து விடுவாரோ என்று...!
எழுதியதில் ஏதேனும் பிழை இருக்குமோ
அதனால் நான் எழுதியது கவிதையா..?
கதறலா..? என்பது எனக்கே தெரியவில்லை
தெரிந்தால் சொல்லலாம் நீங்களும்...என்னோடு