தேன்கூடு -1
அன்புமிகு வாசக பெருமக்களே......
நான் இப்பொழுது ஒரு கதை எழுத போகிறேன் ...........
இதுவே என் முதல் கதை ............
எனவே Heart Patient, Sugar Patient, Childrens, யாரும் படிக்க வேண்டாம் ...........
சரி
இப்பொழுது என் கதையை தொடருகிறேன் ............
அது ஒரு அழகிய தேன்கூடு . அதில் அப்பா , அம்மா, ஐந்து பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் வாழ்ந்து வந்தனர் . அவர்கள் வாழ்கையில் என்ன நடந்தது என்பதே கதை ...........
வாசகிகள் விரும்பினால் மட்டுமே ........
இதை தொடர வேண்டுமா ..........வேண்டாமா ...........