ஒரு படைப்பு
சேற்றில் கிடக்கிறாய் !
எப்படி உன்னால்,
சந்நிதானத்தை அடையமுடியும்?
உன்னை கொண்டுபோக இயலாது !
என்று ஒதுக்கப்பட்டேன் !
இதில்,
ஒதுக்கியவளுக்கு தெரியாது !
நான் இறைவனின் தோள்சேரும் தாமரை !!
சேற்றில் கிடக்கிறாய் !
எப்படி உன்னால்,
சந்நிதானத்தை அடையமுடியும்?
உன்னை கொண்டுபோக இயலாது !
என்று ஒதுக்கப்பட்டேன் !
இதில்,
ஒதுக்கியவளுக்கு தெரியாது !
நான் இறைவனின் தோள்சேரும் தாமரை !!