இதயத்தில் இறங்கிய
உன் காதல் என் இதயத்தில் இறங்கிய கத்தி...
குத்தும்போது சுகமாகத்தான் இருந்தது...
எடுக்க முயற்சித்த போது ரணமாய் கொல்கிறது..
சரி இருந்துவிட்டு போகட்டும் என்று விட்டுவிட்டேன்...