கல்வி

மானுடம் தழைக்க

மனித மனம் சிறக்க

மனம் பக்குவபட

மா மருந்தாய் இருந்த கல்வி

இன்று

காசு - பணம் மட்டும்

சேர்க்கும் - பார்க்கும் ஒரு கருவி !

கல்வித்தொண்டு

கடவுள் தொண்டு - அன்று

விற்பனை பொருளாய் - இன்று !

எழுதியவர் : வீரமணி (21-Nov-13, 2:20 pm)
சேர்த்தது : veeramani venkat
Tanglish : kalvi
பார்வை : 139

மேலே