தனிமையில் நான்
மறுக்கப்பட்ட பாசத்தால்
ஒதுக்கப்பட்ட இதயத்தில்
நானும் ஒருவன்.
அன்பை மட்டும் கடன் கொடுங்கள்
அதிகபட்ச வட்டியுடன் திரும்ப கிடைக்கும்
என்றார்கள் ...............
உண்மையான அன்பு செலுத்திய
என்னை மட்டும் தனியே விட்டு சென்றார்கள்.
தனியே தள்ளடுகிறேன் தண்ணீரிலே.......
சிப்பி போல............