aps soundar - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : aps soundar |
இடம் | : thiru appanoor |
பிறந்த தேதி | : 10-Mar-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 21-Jul-2013 |
பார்த்தவர்கள் | : 132 |
புள்ளி | : 9 |
காதல் கடலில் நானும் ஒரு துளி
அன்புள்ள முன்னாள் காதலிக்கு...,
உன்னை நித்தம் நினைத்து முற்றத்து விளக்குமாறாய் தேய்ந்துபோன உனது முன்னாள் காதலன் எழுதிக்கொள்வது.
கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நான் உனை சந்தித்தேன். இது உனக்கு நினைவில் இருக்காது அப்படி இருந்திருந்தால் அதற்க்கு ஏதாவது வேறு காரணம் உன் சார்பில் நீ வைத்திருப்பாய். உனை முதன் முதலில் கண்டவுடனேயே காதல் பிறந்துவிட்டது கூடவே கருமாதியும் முடிவாகிவிட்டது. அன்று எனக்கு ஒன்றும் புரியவில்லை அத்தனையும் அழகான நிமிடமாகவே கழித்துக்கொண்டிருந்தேன். உன்னிடம் என் காதல் சொல்ல நான் பட்ட பாடு கொஞ்சமா நஞ்சமா....?
ஒருமுறை நீ நடந்து செல்லும்போது உன் சொடுகு நிறைந்த தலையில் இரு
பிண்டம் சுமந்த
கருவறையில் நான்
உன்னை உதைத்த போது
நீ ஆனந்தம் அடைந்தாய்!
என் பிள்ளை
என்னை உதைப்பது
பேரின்பம் என்றாய்!
கருவறை பிண்டமாய் உன்
காலடியில் கிடக்கிறேன்
உன் கை தழுவாத
பிள்ளையாய் !
இவ்வுயிர் சுமந்தவளுக்கு
விடை பெறும் பிள்ளையாய்!
அளவற்ற ஆனந்தம்
விதைத்த களஞ்சியம்-நான்
கண்விழிக்கும் வேளையில்
காணாமல் போனதே!
எங்கே என் குழந்தை!
மகனோ! மகளோ!
உன்னை கட்டி தழுவாத
இந்த கரங்கள் பாவம் செய்ததடா!
எவரும் உன்னை காணாமல்
பத்திர படுத்தி வைத்தேன்
பத்து திங்களாய்!
பாவி மகள் பரிதவித்தேன்
பத்து திங்கள் கழித்தும்
என் கண்மணியே!
உன்னை நானும்
என்னை நீயும்
க
கலை பனித்துளியில்
முட்டவில்க்கா பூவிதழ்கள்
மலை சூரியனின்
பொன்னிற மேகங்கள்
இரவில் மனம் கவர
வலை விரிக்கும் விண்மீன்கள்
தொட்டில் குழந்தையின்
சிரிபொளிகள்
மலையில் தவழ்ந்தாடி
மண்ணில் விழுந்தோடும் அருவிகள்
உச்சி மலையிலே என் மார்பு தொடும் மேகங்கள்
சுற்றி பார்கையில் சொர்க்கம் என நினைத்தேன்
நடப்பதெல்லாம்
நரகத்தில் என தெரியாமல் .........
நொடியில் முடியும் வாழ்க்கை !
கை பிடியில் அடங்கும் தேகம் !!
உணர்ந்தவன் மனிதன்
மறுக்கப்பட்ட பாசத்தால்
ஒதுக்கப்பட்ட இதயத்தில்
நானும் ஒருவன்.
அன்பை மட்டும் கடன் கொடுங்கள்
அதிகபட்ச வட்டியுடன் திரும்ப கிடைக்கும்
என்றார்கள் ...............
உண்மையான அன்பு செலுத்திய
என்னை மட்டும் தனியே விட்டு சென்றார்கள்.
தனியே தள்ளடுகிறேன் தண்ணீரிலே.......
சிப்பி போல............
நண்பர்கள் (8)

ஜெபகீர்த்தனா
இலங்கை (ஈழத்தமிழ் )

சித்ராதேவி
விருத்தாச்சலம்

lakshmi777
tirunelveli

சீர்காழி சபாபதி
சென்னை
