வானத்துக்கு ஒரு டார்ச் லைட்டு
எனக்குள்
இதோ பாருங்கள்......
விளக்கேற்றி விட்டேன்......!
எனவே
அதோ வானத்தில்....
இருள் முடிந்து
விடியல் தொடங்குகிறது.....!
அட......
என் எண்ணங்களில் பிரதிபலிப்பு.....
இதோ
இதோ
இங்கே
கதிரொளி.......