ரசனைகள்

பேருந்து கண்ணாடியில் ,
படர்ந்திருக்கும் மழைத்துளி ,
கோடாய் பயணிப்பது கோடா
தெரிகிறது ...
சிலருக்கு நீர்நாகங்களாகவும்!
சிலருக்கு தலைப்பிரட்டைகளாகவும்!

எழுதியவர் : வெற்றிமகள் (22-Nov-13, 1:58 pm)
சேர்த்தது : vetrimahal
Tanglish : rasanaigal
பார்வை : 79

மேலே