வலி

மல்லிகையில் அமர்ந்த வண்டு ,
இன்னும் எழவில்லை,
அவள் விழிகளில் இருந்து ,
அதைக் கண்டு ,
விழுந்த என்
இதயமும் தான் எழவில்லை....
அந்த வலிகளில் இருந்து !

எழுதியவர் : வெற்றிமகள் (22-Nov-13, 3:01 pm)
Tanglish : vali
பார்வை : 166

மேலே