எழுத்து தளத்திற்கு
திருக்குறள் என்பதே இரண்டு அடிதானே...ஆனால் நம் தளத்தின் பக்கத்தில் மூன்று அடிகளாக குறள் தோன்றும் நிலை உள்ளதே.....அதை நிர்வாகம் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்...சொன்னது தவறென்றால் மன்னிக்க வேண்டுகிறேன்