அறிவீரோ
தலைவி பரப்பிய கால்கள் காதலின் தந்தியாம்..
தலைவன் இரு கைகள் கீழூன்றி அமர்ந்து
நீவா என்றழைக்க, வந்தனள் என்றரியுமுன்
ஆனந்த லிங்கமென ஈருடல் இனைந்து
தலைவனின் பூட்டா கால்கள் பாவங்களின் கழிவு வாயுள் என்றுணர்த்த, ஈருயிர் காதல் சயத்தில் படும் பாட்டை அறிவீரோ??