அரசியல்வாதியின் குமுறல்
உதவிகள் செய்யக் கூட
பயமாக இருக்கிறது .
தேர்தல் முடிந்தவுடன்
செய்தால் ,எத்தனை நாள்,
பார்ப்போம் என்கிறார்கள்,
தேர்தல் வரும்போது என்றால்
வோட்டுக்காக என்கிறார்கள் ,
மழை அதிகம் பெய்தாலும்,
மழையே பெய்யவில்லை ,
என்றாலும் ஆட்ச்சியை
குறை கூறுகிறார்கள் `.
ஊழல் செய்யாத அரசு வேண்டும்
என்கிறார்கள் ,
ஆனால் இலவசத்துக்கும்
பங்கம் வரக்கூடாது
என்கிறார்கள் ....
சே ....
என்ன கொடும சரவணன் ...