உனக்கு என்ன பிழையோ
எப்போதும்
தெருக்கலெல்லாம் தீபாவளி
நீ பிறந்த போதெல்லாம்.....!
ஊரெல்லாம் உற்சாகம்
நீ வரும்போதும்,வந்தபின்பும்...!!
இப்போது
ஊரோர மரங்கள் பட்டுப்போக,
ஏரி,குளங்கள் பாலைவனமாக,
வயல்வெளி நாற்றங்காள்கள் பசுமை கருக,
வரண்ட புழுதியில்
இன்னும் குப்பையை மட்டும் இரைக்கும்
உழவன் நெஞ்சு கலங்க,
உன(மழை)க்கு என்ன பிழையோ!!! :(