பித்தனைத் தேடி
பித்தனைத் தேடி எனது ஒருநாள் ...
கண்டுகொண்டேன்
இவ்வுலகில்
காதல்பித்தனென்று
எவருமிலர்
கவிதைப்பித்தனென்று
எவருமிலர்
தமிழ்பித்தனென்று
ஒருவருமிலர் -
அவர்தாம் பித்தனென்று
உணர்ந்ததாலே
தம்மைபிறர் பித்தனாய்
காண்வதை அறிந்ததாலே
பித்தனென்று எவருமிலர் !!!!!
பித்தனைதேடிய எனது
தேடல்நீள
யுரேகா !! யுரேகா !!!
கண்டேன் பித்தனை...
இக்கால
தலைமுறைகளாவரையும்
பித்தனாக
--
ஹெட்செட்/ப்ளுடூத் பித்தனாக !!!!