நீ என்னை பிரிந்த நாள்

நம் காதல் கடல் போல்
ஆழமானது
காதல் வலி
வானம் போல்
எல்லையில்லாதது ....!!!

தப்பாக புரிந்து கொண்டேன்
நிலா போல் நீயும்
குளிர்மையானவள் என்று ...!!!

என் பிறந்த நாள்
நீ என்னை காதலித்த நாள்
என் இறந்த நாள்
நீ என்னை பிரிந்த நாள் ....!!!

கஸல் 585

எழுதியவர் : கே இனியவன் (25-Nov-13, 6:14 pm)
பார்வை : 391

மேலே