அவள் நிலா

பெண்ணே!!
வானம் கலையிழக்கையிலே
வெளியே தலை நீட்டாதே
இன்று
அமாவாசையாம்!!!!!

எழுதியவர் : செஞ்சி மா.மணி (25-Nov-13, 6:51 pm)
Tanglish : aval nila
பார்வை : 218

மேலே