kadhale

தினமும் எழுத நினைக்கிறேன்
உன் பெயர் இல்லாமல் ஒரு kavithaiyai- ஆனால்
எழுதிவிட்டு சிரிக்கிறேன்
என் தோல்வியை கண்டு...
உன்னிடம் thoorppadhu கூட
உண்மையில் ஒரு சுகம்தான் காதலே!!!

எழுதியவர் : keerthi (25-Nov-13, 8:53 pm)
சேர்த்தது : karunya
பார்வை : 79

மேலே